அமரர் சுந்தரம்மா பெருமையினார் | |
Date: | August 20, 2021 |
Place: | நெடுந்தீவு, Sri Lanka |
Date of Birth: | February 20, 1930 |
Place of Birth: | நெடுந்தீவு |
அந்தியேட்டி வீட்டு கிருத்திய அழைப்பிதழ் அன்புடையீர், கடந்த 03.01.2021 (ஞாயிற்றுக்கிழமை ) அன்று இறைபதமடைந்த அமரர் அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05:00 மணியளவில் நெடுந்தீவு மேற்கு தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்றைய தினம் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இங்ஙனம் |
|
Contact Details | |
கிளி - மகள் | +94762298652 |
லிங்கம் - மகன் | +447577040446 |
மலர் - மகள் | +447459242434 |
ராணி - மகள் | +447466 617397 |
அப்பன் - மகன் | +447956808148 |
Leave Your Message: