திரு. சபாரத்தினம் சிவப்பிரகாசம் | |
Date: | January 26, 2021 |
Place: | Ennepetal Breckerfeld, Germany |
Date of Birth: | July 29, 1947 |
Place of Birth: | பருத்தித்துறை வாணர்குடியிருப்பு |
![]() |
|
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; யாழ். பருத்தித்துறை வாணர்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ennepetal Breckerfeld ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சபாரத்தினம் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தரின் நிழலில் இளைப்பாறினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், பவளராணி அவர்களின் பாசமிகு கணவரும், பிரபாகரன்(கனடா), கிருபாகரன்(ஜேர்மனி), பிரதீபா, சிவாஸ்கரன்(சிவாஸ்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கமலாம்பிகை, விவேகானந்தன்(லண்டன்), ஜெகதாம்பிகை(இலங்கை), யமுனாம்பிகை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கதிர்காமத்தம்பி அவர்களின் அன்பு மருமகனும்(தாய்மாமன்), தர்சினி(கனடா), சுபாஜினி(ஜேர்மனி), இரவிச்சந்திரன், நிலானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரியங்கா, பிரித்தா, அயூஸ்மன், கியாறா, லவுறா, கரிகாலன், ஜெதிதியா, ஜெமீமா, ஜாயேல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கோவிட் 19 காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகளிள் பங்குபெற குடும்ப உறுப்பினர்களிடம் அனுமதி பெறவேண்டும். தகவல்: குடும்பத்தினர் |
|
பார்வைக்கு கிரியை |
Contact Details | |
பவளராணி - மனைவி | ![]() |
பிரபாகரன் - மகன் | ![]() |
கிருபாகரன் - மகன் | ![]() |
சிவாஸ் - மகன் | ![]() |
விவேகானந்தன் - தம்பி | ![]() |
ஜெகதாம்பிகை - தங்கை | ![]() |
யமுனாம்பிகை - தங்கை | ![]() |
Leave Your Message: