திருமதி ராஜ ராணி கோபாலச்சந்திரன்
Date: January 28, 2021
Place: Quebec City, H9B 2A6,  Canada
Date of Birth: January 8, 1953
Place of Birth: யாழ்ப்பாணம், இலங்கை
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்

திருமதி கோபாலச்சந்திரன் ராஜ ராணி அவர்கள் சிகிச்சை பலனின்றி மொன்றியலில் காலமானார்

அன்னார் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு ராஜரட்ணம் செல்வராணி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

மொண்ட்ரியால் கோபாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்

ஹரன் (பார்மசிஸ்ட்) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னார் நீண்ட நாள் நோயுடன் இருந்து சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார்.

இவர் மொன்ரியால் தமிழ் வானொலியில் நீண்டநாள் அறிவிப்பாளராக திருமகள் என்ற பெயருடன் அறியப்பட்டவர் ஆவார்.

நாமச்சந்திரன் டொரன்டோ ,ஜெக ராணி ஜேரமனி, ரூபன் ஜேர்மனி, மொன்றியல் தமிழ் வானொலி இயக்குனர் மீரா என்று அழைக்கப்படும் ரஞ்சினி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

வினோதினி, செல்வராஜா, தமயந்தி ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு மைத்துனியும் ஆவார்

ஹரிபிரகாஷ், நிக்கோல் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்

திருமதி லக்சுமி ஹரிபிரகாஷ் அவர்களின் பாசமிகு மாமியாரும்

தினேஷ், ரோஜே,ராஜிவ், ரொமினா ஆகியோரின் அன்பு அத்தையும்

டெவீனா,டீயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் 4275 புல்வாட் சோர்சஸ் இல் அமைந்துள்ள Redeau funeral மண்டபத்தில் கிரியைகளுக்காக பிப்ரவரி மாதம் ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 11மணிக்கு வைக்கப்பட்டு பி.ப 2 மணி மணியளவில்
தகனம் நிறைவுபெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முக்கிய குறிப்பு..
Corvid 19 காரணமாக 25 பார்வையாளர்கள் குடும்ப உறவினர்கள் உட்பட மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்பதற்கு வருந்துகின்றோம்.

இறுதி கிரிகைகள் 4275 புல்வாட் சோர்சஸ் இல் அமைந்துள்ள Redeau funeral மண்டபத்தில் கிரியைகளுக்காக பிப்ரவரி மாதம் ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 11மணிக்கு வைக்கப்பட்டு பி.ப 2 மணி மணியளவில்
தகனம் நிறைவுபெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முக்கிய குறிப்பு..
Corvid 19 காரணமாக 25 பார்வையாளர்கள் குடும்ப உறவினர்கள் உட்பட மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்பதற்கு வருந்துகின்றோம்.

Contact Details
கோபாலசந்திரன் -  கணவர்  438 494 2274
ஹரன் -  மகன்  438 821 5426
மீரா -  MTR வானொலி  514 519 2379

Leave Your Message:

Your email address will not be published. Required fields are marked *


Search Events