திருமதி மயில்வாகனம் நகுலேஸ்வரி
Date: January 27, 2021
Place: அளவெட்டி,  Sri Lanka
Date of Birth:
Place of Birth: அளவெட்டி, Sri Lanka
திருமதி மயில்வாகனம் நகுலேஸ்வரி அவர்கள் 27ந் தேதி மாலை அளவெட்டியில் காலமானார்.. அன்னார் காலஞ் சென்ற வேலுப்பிள்ளை ( கொல்லங்கலட்டி) தெய்வானைப்பிள்ளை ( மயிலிட்டி) ஆகியோரின் அன்பு மகளும் மாணிக்கர், நாகம்மா ( மாரிசிட்டி , அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

அமரர் காலஞ் சென்ற மாணிக்கர் மயில்வாகனம் ( விசேட ஆணையாளர். உள்ளூராட்சி திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியாவார்.

இங்கிலாந்தில் வதியும் அருள்குமார், பிரான்ஸில் வசிக்கும் இந்திரகுமாரன், மாவீரர் உதயகுமாரன், யாழ்ப்பாணத்தில் அம்மாவுடனிருந்த சிவகுமாரன் மற்றும் இங்கிலாந்தில் வாழும் ஜெயந்தகுமாரனின் அன்புத் தாயுமாவார்.

இங்கிலாந்தில் வதியும் அருளநங்கை , பிரான்ஸில் வசிக்கும் கபாலினி , யாழ்ப்பாணத்தில் வாழும் சுகந்தினி மற்றும் இங்கிலாந்தில் வாழும் சுகந்தினியின் அன்பு மாமியாருமாவார்.

இங்எகிலாந்து வாழ் எழிலி அருள்மொழி கவின்மொழி , அகல்விழி , திரிபவன் மற்றும் யாழ்ப்பாணத்தில் வதியும் அக்‌ஷயா, அரிகேசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

காலஞ் சென்ற பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை 29/01/2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இறுதி வாசஸ்தலமான 12 , பிள்ளையார் கோவில் வீதி அளவெட்டி மத்தி அளவெட்டி என்ற விலாசத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

Contact Details
அருள் - மகன்  +44 7973 239812
அருள்நங்கை - மருமகள்  +44 7971 108404
இந்திரன் - மகன்  +33 6 63 45 85 73
குமரன் - மகன்  +94 7743 08175
ஜெயந்தன் - மகன்  +44 7540 457402

Leave Your Message:

Your email address will not be published. Required fields are marked *


Search Events