திருமதி பார்வதிப்பிள்ளை செல்வநாயகம்
Date: January 16, 2021
Place: London,  United Kingdom
Date of Birth: January 19, 2021
Place of Birth: வவுனியா, Sri Lanka
வுனியா செட்டிகுளம் பெரியபுளியாளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட பார்வதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாராயணசிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தெய்வானை(சின்ன மாமி) அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா செல்வநாயகம்(முன்னாள் செட்டிகுளம் பிரதேச தவிசாளர் Chairman) அவர்களின் அன்பு துணைவியும்,

உதயகுமார்(Firma Sinnack Retiree- ஜேர்மனி), முரளிதரன்(Santhan- Retired Business Owner of Eeswaran Take Out & Catering கனடா), சந்திரகுமாரன் (Business பிரித்தானியா), ராஜ்குமார்(Business பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவயோகேஸ்வரி(ஜேர்மனி), மனோரஞ்சிதம்(கனடா) ,நிலானி ஜஸ்மின்(லண்டன்), சிவகௌரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகராசா(கனடா), பூலோகசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற பரஞ்சோதி, குமாரசாமி(இலங்கை), காலஞ்சென்ற கண்மணி, பஞ்சலிங்கம்(இலங்கை), நாகலிங்கம்(இலங்கை), சிதம்பரலிங்கம்(தமிழ் நாடு இந்தியா), ஜெயபூபதி(இலங்கை), கமலாபூபதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலா, ஆஷா, விஜயதேவி, சுப்பையா, சரோஜினி, செல்லமணி(இலங்கை), கௌரி(இந்தியா), சிவபாதசுந்தரம், யோகராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், பாக்கியநாதன், தெய்வானை, விநாயகமூர்த்தி மற்றும் மனோன்மணி(இலங்கை), செல்லமணி(இலங்கை), கனகசபை(லண்டன்), காராளசிங்கம்(இலங்கை), சத்யகீர்த்தி(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

Dr.செல்வபாரத்(MD, Internal Medicine Canada), Dr.சுரபிகா(MD, Neurology Canada), திவ்வியா(BSC in Life Sciences, Canada), திருவருள்(Business, Canada), அபிஜா(Master of Chemical Engineering ஜேர்மனி), சாமுவேல் மெர்ஸி(Master of Sports & Nutrition ஜேர்மனி), ஆருன்(Dental Surgeon, ஜேர்மனி), ரூத்(Bachelor of Social Work, ஜேர்மனி), நிலூஜா(BA Hons, MPEd, PhD in Education, Canada), ஜதுசன்(Commercial Pilot, Canada), அனா(Bachelor of Angelstic Teaching, ஜேர்மனி), ஜோஷ்வா ஷரோன்(MSci Biochemistry, University College London, UCL), ஜோயல்(BSc Clinical Pharmacology, St George’s University, லண்டன்),ஜுவான் அன்ரியன், ரிஷி, விஷ்வா, ஜோஷ்வா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஷ்ரித், பார்வதி, சிவகாமி, அஹான(கனடா), எமிலி(ஜேர்மனி), அஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நேரடி ஒளிபரப்பு
1st Feb 2021 11:45 AM

பார்வைக்கு
Sunday, 31 Jan 2021 2:00 PM – 4:00 PM
F A Albin & Sons
54-56 Mottingham Rd, Mottingham, London SE9 4QR, UK

திருப்பலி
Monday, 01 Feb 2021 12:00 PM – 1:00 PM
St Mildred’s Parish Church
St Mildreds Rd, London SE12 0RA, United Kingdom

நல்லடக்கம்
Monday, 01 Feb 2021 1:30 PM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK

Contact Details
உதயகுமாரன் - மகன்  +4915786117344
முரளிதரன் (சாந்தன்) - மகன்  +14162685507
சந்திரகுமாரன் - மகன்  +447956482126
ராஜ்குமார் - மகன்  +447584562692
குமார் - சகோதரர்  +94776313615
பஞ்சலிங்கம் (கந்தையா) - சகோதரர்  +94773400128
நாகலிங்கம் (பாலன்) - சகோதரர்  +94771759569
சிதம்பரலிங்கம் (பொன்னையா) -  சகோதரர்  +9199445711190
பூபதி - சகோதரி  +94769840259
கமலம் - சகோதரி  +94776536318

Leave Your Message:

Your email address will not be published. Required fields are marked *


Search Events