அமரர் சுந்தரம்மா பெருமையினார்
Date: August 20, 2021
Place: நெடுந்தீவு,  Sri Lanka
Date of Birth: February 20, 1930
Place of Birth: நெடுந்தீவு




அந்தியேட்டி வீட்டு கிருத்திய அழைப்பிதழ்

அன்புடையீர்,

கடந்த 03.01.2021 (ஞாயிற்றுக்கிழமை ) அன்று இறைபதமடைந்த

அமரர்
சுந்தரம்மா பெருமையினார்

அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05:00 மணியளவில் நெடுந்தீவு மேற்கு தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்றைய தினம் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்
குடும்பத்தினர்

Contact Details
கிளி - மகள்  +94762298652
லிங்கம் - மகன்  +447577040446
மலர் - மகள்  +447459242434
ராணி - மகள்  +447466 617397
அப்பன் - மகன்  +447956808148

Leave Your Message:

Your email address will not be published. Required fields are marked *


Search Events